இந்த இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். தமிழ் fontன் பயன்பாடு என்பது கணினியில் தொடங்கி இன்று mobile appல் பயன்படுத்தும் அளவுக்கு தமிழ் fontன் தேவை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அழகிய தமிழ் fontகளை கொண்டு அழகிய கருத்துக்களை விளக்க முடியும் அனைவரும் அறிந்ததே. அத்தகைய தமிழ் font களை கணினியில் நேரடியாக தட்டச்சு (Type) செய்வது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. தமிழ் font பொறுத்தவரையில் பல்வேறு வகையான தமிழ் font இருக்கின்றன உதாரணத்திற்கு (Unicode, SaiIndira, TamilBible, Tscii, TAB, TAM, Bamini, Vanavil, Shreelipi, STMZH, Ka, LT-TM, Chenet Platinum, Kruti Tamil, TACE, Elango, Gee_Tamil, DCI+Tml+Ismail, SunTommy, ELCOT-ANSI, ELCOT-Bilingual, Diamond, Amudham, Shree, Mylai Plain, Periyar, Priya, Roja and TM-TTValluvar.) இவற்றில் unicode தமிழ் font ஐ தவிர மற்ற அனைத்து தமிழ் fontகளையும் நம்மால் நேரடியாக பார்க்கக்கூடிய வகையில் தட்டச்சு செய்ய முடியாது. எனவே தான் அதற்காக பல்வேறு sofwareகள் உள்ளன. இருப்பினும் அவை அனைத்தும் அனைத்து deviceலும் support செய்வது கிடையாது. அதனை சரி செய்யும் விதமாக unicodeல் தட்டச்சு செய்து அதனை convert செய்து windows pc, mac, tablet, mobile என எல்லா deviceலும் பயன்படுத்தும் வகையில் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளேன். இந்த இணையதளம் மூலம் மிக மிக எளிதாக முறையில் எழுத்துருக்களை மாற்றி எப்போதும் எங்கும் பயன்படுத்தலாம். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான விளக்கம் click இணைக்கப்பட்டுள்ளது. இந்த Font converter மூலம் Converter செய்யும் போது ஏதேனும் தவறுகள், சந்தேகங்கள் மாறும் உங்கள் கருத்துக்கள் இருப்பின் கிழே உள்ள Feedback button ஐ கிளிக் செய்து Comment Box-ல் பதிவிடவும். இது உங்களுக்கு பயனுள்ள ஒரு இணையதளமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி.
Designer sheik

Thanglish to Tamil Typing